f Coimbatore Corporation School

img

விண்ணுக்கு செல்லும் விதைகள் கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் முயற்சி

கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ராட்சத பலூன் மூலம் விண்ணிற்கு விதைகளை அனுப்ப உள் ளனர். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் வரும் ஆக.11 ஆம் தேதி சென்னையில் விண்ணை நோக்கி ராட்சத பலூன் அனுப்பும் நிகழ்வு நடைபெற உள்ளது.